boat capsizes

img

இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து : 6 மாணவர்கள் உயிரிழப்பு, 11 பேர் காயம்  

இலங்கையில் பள்ளி மாணவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.